மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம்
மனமகிழ்ச்சி தந்த மணாளனே ஸ்தோத்திரம்
மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம்
காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம்
கருணை வைத்ததால் துதிக்கின்றேன்
எந்நாளும்
துதிக்கின்றேன் எந்நாளும் – மகிமை
நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
நிர்மல ராஜனே ஸ்தோத்திரம்
நீதிமான்களாய் எங்களை மாற்ற
ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம்
வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம்
வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம்
வாதைக்கும் துன்பத்திற்கும் விளக்கி மீட்ட
அன்பான தேவனே ஸ்தோத்திரம்
பரலோக தேவனே ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
பாவத்திற்கு எங்களையே விளக்கி மீட்ட
ராஜாதி ராஜனே ஸ்தோத்திரம்
Magimai Kodutha Mannavare Lyrics in English
makimai koduththa mannavarae sthoththiram
manamakilchchi thantha mannaalanae sthoththiram
makimai koduththa mannavarae sthoththiram
kaakkinta iraivaa sthoththiram
karunnai vaiththathaal thuthikkinten
ennaalum
thuthikkinten ennaalum - makimai
neethiyin thaevanae sthoththiram
nirmala raajanae sthoththiram
neethimaankalaay engalai maatta
jeevan koduththavarae sthoththiram
vallamai ullavarae sthoththiram
valuvaamal kaappavarae sthoththiram
vaathaikkum thunpaththirkum vilakki meetta
anpaana thaevanae sthoththiram
paraloka thaevanae sthoththiram
parisuththa aaviyae sthoththiram
paavaththirku engalaiyae vilakki meetta
raajaathi raajanae sthoththiram
PowerPoint Presentation Slides for the song Magimai Kodutha Mannavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimai Kodutha Mannavare PPT
மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் PPT

