Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Illatha Valka Oru - இயேசு இல்லதா வாழ்க ஒரு

இயேசு இல்லதா வாழ்க ஒரு
வாழ்கையே இல்ல
அவர் இல்லதா வாழ்கைய்ல
சந்தோஷம் இல்ல
இந்த உலகத்துல வழத்து
உனகு என்ன ப்ரோஜனம்
இயேசு இல்லதா வாழ்கையில
ப்ரோஜனம் இல்ல
-இயேசு எல்லாதா வாழ்க ஒரு
சொன்னா கேளு நீ
சொன்னா கேளு நீ
-இயேசு எல்லாதா வாழ்க ஒரு

சுவிஷேஷ வார்த்தயா நீ மருதலிகதா
இத நெனச்சி ஒரு நாள் நீ வருதபடுவா
வருதபட்டு ஒன்னும் உனக்கு அகப்போறதில்ல
-இயேசு எல்லாதா வாழ்க ஒரு

ஏழுநாலில் ஒரு நாள் எதுக்கு தெரியுமா
அந்த நாலு கோவிலுக்கு போகவேண்டிய நாலு
என்னைக்காவது இதை பதி நீ சிந்தித்தது உண்டா
இனிக்காவது வீட்டில் இருந்து சிந்திகணும் நீ
-இயேசு எல்லாதா வாழ்க ஒரு

ஊத்திகுடிச்சா நாட்கலெல்லாம் வேனை போகும்
நீ ஆடிய ஆட்டமெலாம் அடங்கியே தீரும்
மெய்பர்கலின் வார்த்தைய நீ கேட்டு நடக்கனு
கெட்ட சவகாசத்த நீ விட்டு ஒழியணும்
-இயேசு எல்லாதா வாழ்க ஒரு

ஒருநாலு ஜீவன் உன்னை விட்டு போகுமே
உன் ஆத்துமா எங்கு போகும் என்று உணரனும்
ஊத்திக்குடிச்சா ஆத்துமா நரகத்துக்கு
நல்ல ஆத்துமா மட்டும் சொர்கத்துக்கு
-இயேசு எல்லாதா வாழ்க ஒரு

பைபிள் எண்ற வார்த்தையா நீ கேட்டது உண்டா
என்னிக்காவது அட வாங்கி படிச்சது உண்டா
இன்னைக்கே நீ அதை வாங்கி படிச்சி பாக்கணும்
இயேசுவோடு உனை நீ சேர்த்துக்கொள்ளணும்
-இயேசு எல்லாதா வாழ்க ஒரு

Yesu Illatha Valka Lyrics in English

Yesu illathaa vaalka oru
vaalkaiyae illa
avar illathaa vaalkaiyla
santhosham illa
intha ulakaththula valaththu
unaku enna projanam
Yesu illathaa vaalkaiyila
projanam illa
-Yesu ellaathaa vaalka oru
sonnaa kaelu nee
sonnaa kaelu nee
-Yesu ellaathaa vaalka oru

suvishaesha vaarththayaa nee maruthalikathaa
itha nenachchi oru naal nee varuthapaduvaa
varuthapattu onnum unakku akapporathilla
-Yesu ellaathaa vaalka oru

aelunaalil oru naal ethukku theriyumaa
antha naalu kovilukku pokavaenntiya naalu
ennaikkaavathu ithai pathi nee sinthiththathu unndaa
inikkaavathu veettil irunthu sinthikanum nee
-Yesu ellaathaa vaalka oru

ooththikutichchaா naatkalellaam vaenai pokum
nee aatiya aattamelaam adangiyae theerum
meyparkalin vaarththaiya nee kaettu nadakkanu
ketta savakaasaththa nee vittu oliyanum
-Yesu ellaathaa vaalka oru

orunaalu jeevan unnai vittu pokumae
un aaththumaa engu pokum entu unaranum
ooththikkutichchaா aaththumaa narakaththukku
nalla aaththumaa mattum sorkaththukku
-Yesu ellaathaa vaalka oru

paipil ennra vaarththaiyaa nee kaettathu unndaa
ennikkaavathu ada vaangi patichchathu unndaa
innaikkae nee athai vaangi patichchi paakkanum
Yesuvodu unai nee serththukkollanum
-Yesu ellaathaa vaalka oru

PowerPoint Presentation Slides for the song Yesu Illatha Valka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Illatha Valka Oru – இயேசு இல்லதா வாழ்க ஒரு PPT
Yesu Illatha Valka Oru PPT

இயேசு வாழ்க எல்லாதா இல்லதா இல்ல உண்டா ஆத்துமா ப்ரோஜனம் சொன்னா கேளு நாள் நாலு போகும் வாங்கி வாழ்கையே வாழ்கைய்ல சந்தோஷம் உலகத்துல வழத்து தமிழ்