Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ullam Arinthavare - என் உள்ளம் அறிந்தவரே

என் உள்ளம் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
உமக்கே ஆராதனை

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னோடு
இருக்கும் என்றாரே

‌‌2. தோல்விகள் துரத்தினாலும்
மனபாரங்கள் அழுத்தினாலும்
தோழனாய் என்னோடு
தொடர்ந்து வருவாரே

‌ சூழ்நிலை மாறினாலும்
பாதைகள் அடைபட்டாலும்
திறந்தவாசலை
என் முன் வைப்பாரே

En Ullam Arinthavare Lyrics in English

en ullam arinthavarae
en unarvukal purinthavarae
en nenjam nirainthavarae
umakkae aaraathanai

malaikal vilakinaalum
parvatham peyarnthaalum
en kirupai unnodu
irukkum entarae

‌‌2. tholvikal thuraththinaalum
manapaarangal aluththinaalum
tholanaay ennodu
thodarnthu varuvaarae

‌ soolnilai maarinaalum
paathaikal ataipattalum
thiranthavaasalai
en mun vaippaarae

PowerPoint Presentation Slides for the song En Ullam Arinthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Arinthavare – என் உள்ளம் அறிந்தவரே PPT
En Ullam Arinthavare PPT

உள்ளம் அறிந்தவரே உணர்வுகள் புரிந்தவரே நெஞ்சம் நிறைந்தவரே உமக்கே ஆராதனை மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் கிருபை உன்னோடு என்றாரே ‌‌ தோல்விகள் துரத்தினாலும் மனபாரங்கள் தமிழ்