Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chorus - Chorus

Chorus

ஏன் உன்னில் கலங்குகின்றாய்
ஏன் உனக்குள் தியங்குகின்றாய்
இயேசு உன்னுடன் இருக்கையிலே – 2

Verse 1

வாழ்வும் கசந்ததோ
கண்ணீர் உன் உணவாயிற்றோ – 2
நண்பர்கள் பகைத்தனரோ
இயேசு கண்ணீரை துடைத்திடுவார் – 2

Verse 2

போராட்டம் உன் வாழ்வில்
அலைபோன்று வருகின்றதோ – 2
இயேசுவிடம் சொல்லிடு
அவர் தேற்றுவார் இரட்சிப்பாரே – 2

Yaen Unnil Lyrics in English

Chorus

aen unnil kalangukintay
aen unakkul thiyangukintay
Yesu unnudan irukkaiyilae - 2

Verse 1

vaalvum kasanthatho
kannnneer un unavaayittaோ - 2
nannparkal pakaiththanaro
Yesu kannnneerai thutaiththiduvaar - 2

Verse 2

poraattam un vaalvil
alaipontu varukintatho - 2
Yesuvidam sollidu
avar thaettuvaar iratchippaarae - 2

PowerPoint Presentation Slides for the song Yaen Unnil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chorus – Chorus PPT
Chorus PPT

இயேசு Verse Chorus உன்னில் கலங்குகின்றாய் உனக்குள் தியங்குகின்றாய் உன்னுடன் இருக்கையிலே வாழ்வும் கசந்ததோ கண்ணீர் உணவாயிற்றோ நண்பர்கள் பகைத்தனரோ கண்ணீரை துடைத்திடுவார் போராட்டம் தமிழ்