உங்க அன்பை பாட ஒரு வார்த்தை இல்லை
உங்க நேசத்தை நான் என்ன சொல்ல (2)
எல்லை இல்லா அன்பினால் அழைத்தவரே
கள்ளம் இல்லா அன்பினால் கவர்ந்தவரே
புறம்பே தல்லாத நேசரே (2)
அன்பாய் அணைக்கும் தாயும் நீரே
ஆறுதல் அளிக்கும் தகப்பனும் நீரே (2)
வழித்தப்பிபோனேன் ஒரு ஆட்டை போல
தேடி வந்தீர் நல்ல மேய்ப்பனாக (2)
என்னை மீட்க சிலுவை சுமந்தீர்
அழைத்து செல்ல சீக்கிரம் வருவீர் (2)
Yesuvin Anbu Lyrics in English
unga anpai paada oru vaarththai illai
unga naesaththai naan enna solla (2)
ellai illaa anpinaal alaiththavarae
kallam illaa anpinaal kavarnthavarae
purampae thallaatha naesarae (2)
anpaay annaikkum thaayum neerae
aaruthal alikkum thakappanum neerae (2)
valiththappiponaen oru aattaை pola
thaeti vantheer nalla maeyppanaaka (2)
ennai meetka siluvai sumantheer
alaiththu sella seekkiram varuveer (2)
PowerPoint Presentation Slides for the song Yesuvin Anbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anbu PPT
உங்க அன்பை பாட ஒரு வார்த்தை இல்லை PPT

