Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaraadha Devan Neerae - மாறாத தேவன் நீரே

மாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே (2)
நான் உன்னை விட்டு விலகேன் என்றீர்
நீர் என்னை தாங்கிடுவீர் (2)

உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன் (2)

கூப்பிடும் போது செவிகொடுத்தீரே
பயங்களை எல்லாம் நீக்கினீரே (2)
(இயேசுவே) நம்பினோரை நீர் கைவிடா தேவன்
நீர் என்னை காத்திடுவீர் (2)-உம்மையே

சுகமற்ற வேளையில் சுகம் தந்தீரே
பெலனற்ற வேளையில் பெலனானீரே (2)
என் கிருபை உனக்கு போதும் என்றீரே
நீர் என்னை நடத்திடுவீர் (2)-உம்மையே

துணையற்ற நேரத்தில் துணையானீரே
சோர்ந்திட்ட நேரத்தில் ஆறுதலானீரே (2)
பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொண்டீரே
நீர் என்னை அணைத்துக்கொள்வீர் (2)

உம்மையே நான் என்றும் பற்றிக்கொள்வேன்
உம்மையே நான் பின்பற்றுவேன் (4)

Maaraadha Devan Neerae Lyrics in English

maaraatha thaevan neerae
maravaatha thaevan neerae (2)
naan unnai vittu vilakaen enteer
neer ennai thaangiduveer (2)

ummaiyae naan entum aaraathippaen
ummaiyae naan naesippaen (2)

kooppidum pothu sevikoduththeerae
payangalai ellaam neekkineerae (2)
(Yesuvae) nampinorai neer kaividaa thaevan
neer ennai kaaththiduveer (2)-ummaiyae

sukamatta vaelaiyil sukam thantheerae
pelanatta vaelaiyil pelanaaneerae (2)
en kirupai unakku pothum enteerae
neer ennai nadaththiduveer (2)-ummaiyae

thunnaiyatta naeraththil thunnaiyaaneerae
sornthitta naeraththil aaruthalaaneerae (2)
pirasannaththaal ennai soolnthukonnteerae
neer ennai annaiththukkolveer (2)

ummaiyae naan entum pattikkolvaen
ummaiyae naan pinpattuvaen (4)

PowerPoint Presentation Slides for the song Maaraadha Devan Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaraadha Devan Neerae – மாறாத தேவன் நீரே PPT
Maaraadha Devan Neerae PPT

உம்மையே நீர் என்னை தேவன் நீரே வேளையில் நேரத்தில் மாறாத மறவாத உன்னை விலகேன் என்றீர் தாங்கிடுவீர் ஆராதிப்பேன் நேசிப்பேன் கூப்பிடும் செவிகொடுத்தீரே பயங்களை நீக்கினீரே தமிழ்