சர்வ வல்ல தேவன் பெயரே இயேசு நாமம்
நாவுகள் எல்லாம் அறிக்கை செய்யும் இயேசு நாமம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் இயேசு நாமம்
சாபம் யாவும் முறித்திடும் நாமம் இயேசு நாமம்
இயேசுவின் நாமம்…..(4)
சகல பாவம் நீக்கிடும் நாமம் இயேசு நாமம்
சாத்தான் பயந்து ஓடிடும் நாமம் இயேசு நாமம்
வியாதியில் சுகத்தை தந்திடும் நாமம் இயேசு நாமம்
வறுமை எல்லாம் தீர்த்திடும் நாமம் இயேசு நாமம்
இயேசுவின் நாமம்…..(4)
ஆனந்த வாழ்வு தந்திடும் நாமம் இயேசு நாமம்
ஆசீர்வாதம் தந்திடும் நாமம் இயேசு நாமம்
மந்திர சூனியம் உடைத்திடும் நாமம் இயேசு நாமம்
செய்வினை கட்டுகள் அழித்திடும் நாமம் இயேசு நாமம்
இயேசுவின் நாமம்…..(4)
Sarva Valla Devan Peyre Lyrics in English
sarva valla thaevan peyarae Yesu naamam
naavukal ellaam arikkai seyyum Yesu naamam
mulangaal yaavum mudangidum naamam Yesu naamam
saapam yaavum muriththidum naamam Yesu naamam
Yesuvin naamam…..(4)
sakala paavam neekkidum naamam Yesu naamam
saaththaan payanthu odidum naamam Yesu naamam
viyaathiyil sukaththai thanthidum naamam Yesu naamam
varumai ellaam theerththidum naamam Yesu naamam
Yesuvin naamam…..(4)
aanantha vaalvu thanthidum naamam Yesu naamam
aaseervaatham thanthidum naamam Yesu naamam
manthira sooniyam utaiththidum naamam Yesu naamam
seyvinai kattukal aliththidum naamam Yesu naamam
Yesuvin naamam…..(4)
PowerPoint Presentation Slides for the song Sarva Valla Devan Peyre
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Valla Devan Peyre Yesu Namam – சர்வ வல்ல தேவன் பெயரே இயேசு நாமம் PPT
Sarva Valla Devan Peyre Yesu Namam PPT

