மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே !
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க
அவரே வாறாரே
மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாறாரே
மீண்டவரோ மேலோகம் செல்ல
மேதினியை விடுவார்
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே
பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா
பலனையே கூவியே கொடுத்திடுவார்
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை
எவருமே அறியார் ஆண்டவரே அறிவார்
ஆயிரம் வருடம் ஆளுகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும்
ஜோதியின் ஆளுகையில்
அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந் தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளை யுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே
Mega Meethil Yesu Rajan Lyrics in English
maekameethil Yesu raajan vaekam vaaraarae !
aayaththamullorai aakaayam serkka
avarae vaaraarae
maekameethil Yesu raajan vaekam vaaraarae
aanndavar thaamae aarpparippotae
avaniyil vaaraarae
meenndavaro maelokam sella
maethiniyai viduvaar
kiristhuvukkullae mariththorellaam
kilampiyae elumpiduvaar
marikkaathirukkum parisuththarellaam
marainthae povaarae
paadupattaோrkkup palanalippaarae
paadupattavar thaamae
koodum namakko kuraivillaa
palanaiyae kooviyae koduththiduvaar
avaruraiththa ataiyaalangalellaam
thavaraamal nadakkintathae
avar varum vaelaiyai
evarumae ariyaar aanndavarae arivaar
aayiram varudam aalukai seyvaar
aanndavar Yesu thaamae
neethi samaathaanam nirainthae irukkum
jothiyin aalukaiyil
allaelooyaa geethamae paati
akamakiln thaadiduvom
vallavar varum vaelai yumitho
mellavae nerungitte
PowerPoint Presentation Slides for the song Mega Meethil Yesu Rajan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mega Meethil Yesu Rajan Vegam Varare – மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே ! PPT
Mega Meethil Yesu Rajan Vegam Varare PPT

