Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Suthi Suthi Varuvom - சுத்தி சுத்தி வருவோம்- அது

சுத்தி சுத்தி வருவோம்- அது
சும்மா இல்ல ஜெயிப்போம்
கோட்டைகள் உடையுது தேசங்கள் அசையுது
சேனைகள் எழும்புது
அல்லேலுயா(3)

ஒன்னு ரெண்டு மூணு ஆறு நாளாச்சு
ஒண்ணும் நடக்கலன்னு ஊருல பேச்சு
எக்காளம் ஊதியே நாம் உற்சாகமாய் துதிப்போம்
எரிகோ கோட்டை விழுகுது
அல்லேலுயா (3)

பள்ளத்தாக்கின் நடுவில் எலும்பு கூட்டம்
பட்டு போன படையின் முடிவை காட்டும்
பரிசுத்த ஆவியாலே பலத்த சேனை ஒன்று
காலூன்றி எழும்புது
அல்லேலுயா(3)

அரசன் ஆணை கண்டு அஞ்ச மாட்டோம்
அக்கினி சூளையிலும் கருக மாட்டோம்
இம்மானுவேலனாம் தேவகுமாரன்
நம்மோடு நடக்கின்றார்
அல்லேலுயா(3)

Suthi Suthi Varuvom Lyrics in English

suththi suththi varuvom- athu
summaa illa jeyippom
kottaைkal utaiyuthu thaesangal asaiyuthu
senaikal elumputhu
allaeluyaa(3)

onnu renndu moonu aatru naalaachchu
onnnum nadakkalannu oorula paechchu
ekkaalam oothiyae naam ursaakamaay thuthippom
eriko kottaை vilukuthu
allaeluyaa (3)

pallaththaakkin naduvil elumpu koottam
pattu pona pataiyin mutivai kaattum
parisuththa aaviyaalae palaththa senai ontu
kaaloonti elumputhu
allaeluyaa(3)

arasan aannai kanndu anja maattaோm
akkini soolaiyilum karuka maattaோm
immaanuvaelanaam thaevakumaaran
nammodu nadakkintar
allaeluyaa(3)

PowerPoint Presentation Slides for the song Suthi Suthi Varuvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suthi Suthi Varuvom – சுத்தி சுத்தி வருவோம்- அது PPT
Suthi Suthi Varuvom PPT

அல்லேலுயா சுத்தி எழும்புது மாட்டோம் வருவோம் சும்மா இல்ல ஜெயிப்போம் கோட்டைகள் உடையுது தேசங்கள் அசையுது சேனைகள் ஒன்னு ரெண்டு மூணு ஆறு நாளாச்சு ஒண்ணும் தமிழ்