Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaengi Yaengi Perumuchi Vittu - ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டு

ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டு
ஏறுகின்றீரோ என் தேவா – 2
என் எந்த பாடுகள் என்றே சலிக்காமல் – 2
எடுத்தடி வைத்தீரோ என் நாதா – 2

தள்ளாடி தள்ளாடி நடந்தீரோ பாரம்
தாங்காமல் கீழும் விழுந்தீரோ – 2
தாங்கி சகித்து எழும் போதும்
தாங்கொண்ணா கசையடி பட்டீரோ – 2

முள்ளில் தலை சிக்கிய ஆடாகவே
முகம் எல்லா சிவப்பாய் ஆணீரோ – 2
முன்வைத்த அடியை பின்வைக்காமலே
முழுவதும்குழைத்து போனீரோ – 2

மூன்றாணிகள் தேகம் பாய்ந்திடவே
முற்றும் சிதைந்து துடித்தீரோ – 2
முன்னான பாவியை ஈன குருசியால்
ஈட்டினார் இடம் கொடுத்தீரோ – 2

உற்றும் சுற்றும் பந்தம் பாசமற்று
காட்சிப்பொருளாய் நின்றீரோ – 2
உம் பிதாவும் தம் முகம் மறைக்க
உள்ளம் நொந்து கதறினீரோ- 2

Yaengi Yaengi Perumuchi Lyrics in English

aengi aengi perumoochchu vittu
aerukinteero en thaevaa - 2
en entha paadukal ente salikkaamal - 2
eduththati vaiththeero en naathaa - 2

thallaati thallaati nadantheero paaram
thaangaamal geelum viluntheero - 2
thaangi sakiththu elum pothum
thaangaொnnnnaa kasaiyati pattiro - 2

mullil thalai sikkiya aadaakavae
mukam ellaa sivappaay aanneero - 2
munvaiththa atiyai pinvaikkaamalae
muluvathumkulaiththu poneero - 2

moontannikal thaekam paaynthidavae
muttum sithainthu thutiththeero - 2
munnaana paaviyai eena kurusiyaal
eettinaar idam koduththeero - 2

uttum suttum pantham paasamattu
kaatchipporulaay ninteero - 2
um pithaavum tham mukam maraikka
ullam nonthu katharineero- 2

PowerPoint Presentation Slides for the song Yaengi Yaengi Perumuchi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaengi Yaengi Perumuchi Vittu – ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டு PPT
Yaengi Yaengi Perumuchi Vittu PPT

ஏங்கி தள்ளாடி முகம் பெருமூச்சு ஏறுகின்றீரோ தேவா பாடுகள் என்றே சலிக்காமல் எடுத்தடி வைத்தீரோ நாதா நடந்தீரோ பாரம் தாங்காமல் கீழும் விழுந்தீரோ தாங்கி தமிழ்