Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manavaalan Varum Neram – Intha - மணவாளன் வரும் நேரம் – இந்த

மணவாளன் வரும் நேரம் – இந்த
மணவாட்டி சபை ஏகும் (2)

விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய்
எதிர்கொண்டு போக புறப்படுவாய் (2)

தீவட்டி என் கையிலே – எண்ணெய்
தீராது என் வாழ்விலே (2)
வழி மீது விழி வைத்து
நான் உமக்காக காத்திருப்பேன் (2)

உலகிலே பல கோடி
கன்னிகை இருந்தாலும் (2)
நீர் விரும்பும் கன்னிகையாய்
வாழ்ந்து தினம் விழித்திருப்பேன் (2)

வெளியான அலங்காரங்கள் – என்
தேவன் நீர் விரும்பாதது (2)
உள்ளத்தில் மறைந்திருக்கும்
வாழ்வே மெய் அலங்காரமே (2)

Manavaalan Varum Neram Lyrics in English

manavaalan varum naeram - intha
manavaatti sapai aekum (2)

viliththiruppaay nee kaaththiruppaay
ethirkonndu poka purappaduvaay (2)

theevatti en kaiyilae - ennnney
theeraathu en vaalvilae (2)
vali meethu vili vaiththu
naan umakkaaka kaaththiruppaen (2)

ulakilae pala koti
kannikai irunthaalum (2)
neer virumpum kannikaiyaay
vaalnthu thinam viliththiruppaen (2)

veliyaana alangaarangal - en
thaevan neer virumpaathathu (2)
ullaththil marainthirukkum
vaalvae mey alangaaramae (2)

PowerPoint Presentation Slides for the song Manavaalan Varum Neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manavaalan Varum Neram – Intha – மணவாளன் வரும் நேரம் – இந்த PPT
Manavaalan Varum Neram – Intha PPT

நீர் மணவாளன் நேரம் மணவாட்டி சபை ஏகும் விழித்திருப்பாய் காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய் தீவட்டி கையிலே எண்ணெய் தீராது வாழ்விலே வழி விழி தமிழ்