இன்று கண்டா எகிப்தியனை காண்பதில்லை
இன்று கண்டா துன்பம் இனி வருவதில்லை
வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது – 2
உன் பாதம் கல்லில் இடறாது – 2
செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்
யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்
எரிகோ தூளாக இடிந்து விடும் – கர்த்தரே
தெய்வம் என்று முழங்கிடுவார்
நோய்கள் உன்னை நெருங்குவதில்லை
பேய்கள் உன்னை அணுகுவதில்லை
யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை
இஸ்ரேலுக்கு எதிரான குறையுமில்லை
மலைகளை மிதித்து நொறுங்கிடுவேன்
குன்றுகளை தவிடு பொடியாகுவேன்
சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போது
மனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது
Indru Kanda Egypthiyanai Lyrics in English
intu kanndaa ekipthiyanai kaannpathillai
intu kanndaa thunpam ini varuvathillai
vaathai unthan koodaaraththai anukidaathu - 2
un paatham kallil idaraathu - 2
sengadal pilanthu vali kodukkum
yorthaan iranndaaka pirinthu vidum
eriko thoolaaka itinthu vidum - karththarae
theyvam entu mulangiduvaar
Nnoykal unnai nerunguvathillai
paeykal unnai anukuvathillai
yaakkopukku virothamaana manthiramillai
israelukku ethiraana kuraiyumillai
malaikalai mithiththu norungiduvaen
kuntukalai thavidu potiyaakuvaen
senaikalin thaevan unnotirukkumpothu
manitha sakthi unnai ontum seyyaathu
PowerPoint Presentation Slides for the song Indru Kanda Egypthiyanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indru Kanda Egypthiyanai Kaanpathillai – இன்று கண்டா எகிப்தியனை காண்பதில்லை PPT
Indru Kanda Egypthiyanai Kaanpathillai PPT

