Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Inpa Naesar Yesuvae Unthan Naesamae - இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே

இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே
திராட்சரசம் பார்க்கிலும் மதுரமானதே
உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே
என் மன மகிழ்ச்சி நீர் மணவாளனே

வாரீர் கல்வாரி மாறா நேசத்தை
அன்பர் இயேசுவில் பாரீர்

இன்ப நேசர் இயேசுவே மணவாளனே
உந்தன் நேச கொடி
என் மேல் பறந்திடுதே – உந்தன்
தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை
கவர்ந்து கொண்டீரே என் மணவாளனே

இன்ப நேசர் இயேசுவே என்னுடையவர்
உமது கை நிதம் என்னை
அணைக்கின்றதே – என்னை உந்தன்
இதயத்தில் முத்திரையைப் போல்
பதித்துக் கொண்டீரே என் மணவாளனே

Inpa Naesar Yesuvae Lyrics in English

inpa naesar Yesuvae unthan naesamae
thiraatcharasam paarkkilum mathuramaanathae
unthan naamam oottunnda parimalamae
en mana makilchchi neer manavaalanae

vaareer kalvaari maaraa naesaththai
anpar Yesuvil paareer

inpa naesar Yesuvae manavaalanae
unthan naesa koti
en mael paranthiduthae - unthan
thooya naesaththaal enthan ullaththai
kavarnthu konnteerae en manavaalanae

inpa naesar Yesuvae ennutaiyavar
umathu kai nitham ennai
annaikkintathae - ennai unthan
ithayaththil muththiraiyaip pol
pathiththuk konnteerae en manavaalanae

PowerPoint Presentation Slides for the song Inpa Naesar Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inpa Naesar Yesuvae Unthan Naesamae – இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே PPT
Inpa Naesar Yesuvae Unthan Naesamae PPT

உந்தன் மணவாளனே இன்ப நேசர் இயேசுவே கொண்டீரே என்னை நேசமே திராட்சரசம் பார்க்கிலும் மதுரமானதே நாமம் ஊற்றுண்ட பரிமளமே மன மகிழ்ச்சி நீர் வாரீர் தமிழ்