Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Itho Oru Thirantha Vaasal - இதோ ஓர் திறந்த வாசல்

இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே – இதை

அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட

கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட

சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட

கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
சிலுவை கொடி தேசத்திலே பறந்திட

இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட

Itho Oru Thirantha Vaasal Lyrics in English

itho or thirantha vaasal
unakkaaka enakkaaka
Yesu tharukiraar
oruvanum pootta mutiyaathae - ithai

alinthu pokum aaththumaavai meettida
aruvatai panniyai naam seythida

kattunnda makkalai viduvikka
siraippatta janangalai meettida

saaththaanin soolchchikalai muriyatikka
saththuruvin kottaைkalai thakarththida

kaalmithikkum thaesaththai suthantharikka
siluvai koti thaesaththilae paranthida

Yesuvukkaay elumpi neeyum seyalpada
makimaiyaana ooliyaththai seythida

PowerPoint Presentation Slides for the song Itho Oru Thirantha Vaasal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Oru Thirantha Vaasal – இதோ ஓர் திறந்த வாசல் PPT
Itho Oru Thirantha Vaasal PPT

மீட்டிட செய்திட இதோ திறந்த வாசல் உனக்காக எனக்காக இயேசு தருகிறார் ஒருவனும் பூட்ட முடியாதே அழிந்து போகும் ஆத்துமாவை அறுவடை பணியை கட்டுண்ட தமிழ்