விடிவெள்ளி நட்சத்திரமே
மாணிக்கப் பூந்தென்றலே
(இந்த) மண்ணில் பிறந்தார் மானிடனாய்
மன இருள் நீக்கவே (2)
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர்
வார்த்தையில் தேவனாய் இருந்தவர் (2)
சகலமும் வார்த்தையால் சிருஷ்டித்தவர்
உன்னை (நம்மை) மீட்க பிறந்தாரே (2)
வார்த்தை மாமிசம் ஆனதே
கிருபையினாலும் நிறைந்ததே (2)
தேவனின் மகிமையாய் வெளிப்பட்டதே
இயேசுவின் வார்த்தையே (2)
பாவத்தின் பாரத்தை போக்கிடவே
சாபத்தின் கட்டுகளை முறித்திடவே (2)
இரட்சிப்பை சிலுவையில் தந்திடவே
இந்த (இயேசு) உலகத்தில் அவதரித்தார் (2)
தேவனை நாமும் கண்டிடவே
இயேசு கிறிஸ்துவே வெளிப்பட்டார் (2)
புத்திர சுவிகார ஆவி தந்தார்
பிதாவே என்றழைக்க (2)
இயேசுவை நாமும் பின்பற்றுவோம்
இதிலும் பெரிதானவைகள் காண்போம் (2)
இன்றே நாமும் ஆயத்தமாவோம்
இயேசு ராஜாவாய் வரப்போகிறார் (2)
விடிவெள்ளி நட்சத்திரமே
விண்ணுலக வேந்தனே
வேகம் வருவீர் தூதரோடு
உம் ஜனங்களை சேர்க்கவே
வேகம் வருவீர் தூதரோடு
மகிமையில் சேர்க்கவே (2)
Vidivelli Natchathrame – Vidivelli natchaththirame Lyrics in English
vitivelli natchaththiramae
maannikkap poonthentalae
(intha) mannnnil piranthaar maanidanaay
mana irul neekkavae (2)
aathiyil vaarththaiyaay irunthavar
vaarththaiyil thaevanaay irunthavar (2)
sakalamum vaarththaiyaal sirushtiththavar
unnai (nammai) meetka piranthaarae (2)
vaarththai maamisam aanathae
kirupaiyinaalum nirainthathae (2)
thaevanin makimaiyaay velippattathae
Yesuvin vaarththaiyae (2)
paavaththin paaraththai pokkidavae
saapaththin kattukalai muriththidavae (2)
iratchippai siluvaiyil thanthidavae
intha (Yesu) ulakaththil avathariththaar (2)
thaevanai naamum kanntidavae
Yesu kiristhuvae velippattar (2)
puththira suvikaara aavi thanthaar
pithaavae entalaikka (2)
Yesuvai naamum pinpattuvom
ithilum perithaanavaikal kaannpom (2)
inte naamum aayaththamaavom
Yesu raajaavaay varappokiraar (2)
vitivelli natchaththiramae
vinnnulaka vaenthanae
vaekam varuveer thootharodu
um janangalai serkkavae
vaekam varuveer thootharodu
makimaiyil serkkavae (2)
PowerPoint Presentation Slides for the song Vidivelli Natchathrame – Vidivelli natchaththirame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vidivelli natchaththirame – விடிவெள்ளி நட்சத்திரமே PPT
Vidivelli natchaththirame PPT

