Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vantharae Raja Vantharae - வந்தாரே ராஜா வந்தாரே

வந்தாரே ராஜா வந்தாரே
இயேசு ராஜா வந்தாரே
மீட்பராய் வந்தார் தேவனாய் வந்தார்
பாவங்கள் போக்கிட வந்தாரே – 2

வந்தாரே இயேசு வந்தாரே
இம்மானுவேலராய் வந்தாரே
வந்தாரே ராஜா வந்தாரே
மேசியாவாக வந்தாரே

ராஜாதி ராஜா பிரந்தாரே
பூமியில் ராஜவாய் வந்தாரே
சாபங்கள் போக்கிட வியாதிகள் நீக்கிட
தேவ மைந்தன் பிறந்தாரே – (2)

இருளை நீக்கிடவே ஒளியை தந்திடவே
தேவ மைந்தன் வந்தாரே
நம்மை மீட்டிடவே வாழ்வை தந்திடவே
உலக ரட்சகர் பிறந்தாரே

கொண்டாடு கொண்டாடு கொண்டடுவோம்
இயேசுவின் நாமத்தை ஆர்ப்பரிப்போம்
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

விண்ணை விட்டு இயேசு வந்தார்
பாவம் போக்க மீட்பர் வந்தார் – (2)
வந்தாரே ராஜா வந்தாரே
இயேசு ராஜா வந்தாரே

ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
என்றும் வாழ்த்தி ​​போற்றிடுவோம்
சேர்ந்து துதிப்போம் போற்றி பாடுவோம்
இயேசு பிறபை ஆர்ப்பரிப்போம்

எல்லோரும் சேர்ந்து பாடிடுவோம்
ராஜாதி ராஜாவை கொண்டாடுவோம்
வாழ்த்தி ​​வணங்கியே துதித்திடுவோம்
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்

Vantharae Raja Vantharae Lyrics in English

vanthaarae raajaa vanthaarae
Yesu raajaa vanthaarae
meetparaay vanthaar thaevanaay vanthaar
paavangal pokkida vanthaarae - 2

vanthaarae Yesu vanthaarae
immaanuvaelaraay vanthaarae
vanthaarae raajaa vanthaarae
maesiyaavaaka vanthaarae

raajaathi raajaa piranthaarae
poomiyil raajavaay vanthaarae
saapangal pokkida viyaathikal neekkida
thaeva mainthan piranthaarae - (2)

irulai neekkidavae oliyai thanthidavae
thaeva mainthan vanthaarae
nammai meettidavae vaalvai thanthidavae
ulaka ratchakar piranthaarae

konndaadu konndaadu konndaduvom
Yesuvin naamaththai aarpparippom
santhosham santhosham santhoshamae
santhosham santhosham santhoshamae

vinnnnai vittu Yesu vanthaar
paavam pokka meetpar vanthaar - (2)
vanthaarae raajaa vanthaarae
Yesu raajaa vanthaarae

raajaathi raajaa karththaathi karththaa
entum vaalththi ​​pottiduvom
sernthu thuthippom potti paaduvom
Yesu pirapai aarpparippom

ellorum sernthu paadiduvom
raajaathi raajaavai konndaaduvom
vaalththi ​​vanangiyae thuthiththiduvom
parisuththa thaevanai aaraathippom

PowerPoint Presentation Slides for the song Vantharae Raja Vantharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vantharae Raja Vantharae – வந்தாரே ராஜா வந்தாரே PPT
Vantharae Raja Vantharae PPT

வந்தாரே ராஜா இயேசு வந்தார் சந்தோஷம் ராஜாதி போக்கிட தேவ மைந்தன் பிறந்தாரே தந்திடவே கொண்டாடு ஆர்ப்பரிப்போம் சந்தோஷமே வாழ்த்தி சேர்ந்து மீட்பராய் தேவனாய் தமிழ்