Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bayamilliae Bayamilliae

பயமில்லையே…பயமில்லையே
பயமே எனக்கு இல்ல – இனி

அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே

பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு

எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை
நிரப்பிடுமே

எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

Bayamilliae Bayamilliae Lyrics in English

payamillaiyae…payamillaiyae
payamae enakku illa - ini

anaathi thaevan ataikkalamaanaarae
avarathu puyangal aathaaramaayitte

iratchikkappatta paakkiyavaan naanae
enakku oppaana manithan yaarunndu

sakaayam seyyum kaedakamaanaarae
vetti tharukinta pattanam aanaarae

paathukaappudan sukamaay vaalnthiduvaen
thiraatchaை rasamum thaaniyamum unndu

enathu vaanam paniyaip peythidumae
malaiyaip polinthu thaesaththai
nirappidumae

ethiri enmun koonik kurukiduvaan
avan thalai maelae aeri mithiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Bayamilliae Bayamilliae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayamilliae Bayamilliae PPT
பயமில்லையே…பயமில்லையே PPT

பயமில்லையே…பயமில்லையே பயமே இல்ல இனி அநாதி தேவன் அடைக்கலமானாரே புயங்கள் ஆதாரமாயிற்றே இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே ஒப்பான மனிதன் யாருண்டு சகாயம் செய்யும் கேடகமானாரே தமிழ்