Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Miguntha Anantha Santhosam - மிகுந்த ஆனந்த சந்தோஷம்

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோட இருப்பதால்
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்

ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் – அவர்
நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நித்தமும் நடத்துகின்றார்

எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார்
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர்

புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்

இருள்சூல் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும்
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே

Keyboard Chords for Miguntha Anantha Santhosam

Miguntha Anantha Santhosam Lyrics in English

mikuntha aanantha santhosham
en karththar ennoda iruppathaal
kuraiyillaiyae kuraiyillaiyae
en karththar en maeyppar

aaththumaa thaettukiraar
puthupelan tharukintar - avar
naamaththinimiththam neethiyin paathaiyil
niththamum nadaththukintar

ethirikal kannmunnae
virunthu pataikkintar
puthu ennnney apishaekam en thalaimael
nirampiyathu en paaththiram

jeevanulla naatkalellaam
kirupai ennaith thodarum
nanmaiyum thayavum naalellaam thodarum
uyirulla naatkalellaam - avar

pullulla idangalilae
ilaippaarach seykintar
amarntha thannnneerkal arukinilae
anuthinam nadaththukintar

irulsool pallaththaakkil naan
nadakka naernthaalum
thakappan ennodu iruppathanaal
thadumaattam enakkillaiyae

Keyboard Chords for Miguntha Anantha Santhosam

PowerPoint Presentation Slides for the song Miguntha Anantha Santhosam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Miguntha Anantha Santhosam – மிகுந்த ஆனந்த சந்தோஷம் PPT
Miguntha Anantha Santhosam PPT

கர்த்தர் குறையில்லையே நடத்துகின்றார் நாட்களெல்லாம் தொடரும் மிகுந்த ஆனந்த சந்தோஷம் என்னோட இருப்பதால் மேய்ப்பர் ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் தமிழ்