ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலுயா (4)
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
Oru Thai Thaetruvathu Pol Lyrics in English
oru thaay thaettuvathu paeாl
en naesar thaettuvaar - allaeluyaa (4)
maarpaeாdu annaippaarae
manakkavalai theerppaarae
karampitiththu nadaththuvaar
kanmalaimael niruththuvaar
enakkaaka mariththaarae
enpaavam sumanthaarae
orupaeாthum kaividaar
orunaalum vilakidaar
PowerPoint Presentation Slides for the song Oru Thai Thaetruvathu Pol
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Thai Thaetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவது போல் PPT
Oru Thai Thaetruvathu Pol PPT

