Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bless India Oh.. Oh… Bless India - Bless India Oh.. Oh… Bless India

Bless India Oh.. Oh… Bless India
Bless India Jesus Bless India – 2

நூறு கோடி ஜனங்கள்
வாழும் எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவா
ஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள்
ஆயிரம் ஆசீர்வதியும் தேவா – 2

பல பல பாஷை , கலாச்சாரங்கள்
ஒன்றை எங்கள் மனம்
பல பல இனங்கள் , வம்ச வழிகள்
ஒன்றையே எங்கள் ஜெபம்
இந்தியாவின் மேலே கைகளை
வைத்து ஆசிர்வதித்திடுமே – 2

Bless India Oh.. Oh… Bless India
Bless India Jesus Bless India

இந்தியா நதிகள் யாவும் ஒன்றை
இணைய வேண்டும் தேவா
பஞ்சம் , பட்டினி , வெள்ளம் கொடுமை
நீங்க வேண்டும் தேவா – 2

கொலை , களவுகள் ,தீவிரவாதங்கள்
ஒழிய வேண்டும் தேவா
ஒரு தாய் பிள்ளை இந்தியர் நாமென்ன
உணரவேண்டும் தேவா
இந்தியாவின் மேலே கைகளை
வைத்து ஆசிர்வதித்திடுமே – 2

Bless India Oh.. Oh… Bless India
Bless India Jesus Bless India

மாநிலம் யாவும் ஒருமானமாக
திகழ வேண்டும் தேவா
ஜாதி மாதங்கள் பேதங்கள் இன்றி
வாழ வேண்டும் தேவா – 2

இந்தியா வாலிபர் அகிலம் எங்கிலும்
ஜொலிக்க வேண்டும் தேவா
இந்தியா தேசத்தின் தலைவர்கள் எல்லாம்
இணைய வேண்டும் தேவா
இந்தியாவின் மேலே கைகளை
வைத்து ஆசிர்வதித்திடுமே – 2

Bless India Jesus… Bless India
Bless India Oh…oh.. Bless India

I Love My India My Lord
I Love My India My Lord
I Love My India My Lord……
Bless India Oh…Ho Bless India
Bless India Jesus… Bless India
Bless India Jesus… Bless India
Bless India Jesus… Bless India
Jaya Hey, Jaya Hey, Jaya Hey,

Jaya Jaya Jaya, Jaya Hey….
Bless India………

Bless India Oh.. Oh… Bless India Lyrics in English

Bless India Oh.. Oh… Bless India
Bless India Jesus Bless India - 2

nootru koti janangal
vaalum engal inthiyaa aaseervathiyum thaevaa
aelu latcham kiraamam pattanangal
aayiram aaseervathiyum thaevaa - 2

pala pala paashai , kalaachchaாrangal
ontai engal manam
pala pala inangal , vamsa valikal
ontaiyae engal jepam
inthiyaavin maelae kaikalai
vaiththu aasirvathiththidumae - 2

Bless India Oh.. Oh… Bless India
Bless India Jesus Bless India

inthiyaa nathikal yaavum ontai
innaiya vaenndum thaevaa
panjam , pattini , vellam kodumai
neenga vaenndum thaevaa - 2

kolai , kalavukal ,theeviravaathangal
oliya vaenndum thaevaa
oru thaay pillai inthiyar naamenna
unaravaenndum thaevaa
inthiyaavin maelae kaikalai
vaiththu aasirvathiththidumae - 2

Bless India Oh.. Oh… Bless India
Bless India Jesus Bless India

maanilam yaavum orumaanamaaka
thikala vaenndum thaevaa
jaathi maathangal paethangal inti
vaala vaenndum thaevaa - 2

inthiyaa vaalipar akilam engilum
jolikka vaenndum thaevaa
inthiyaa thaesaththin thalaivarkal ellaam
innaiya vaenndum thaevaa
inthiyaavin maelae kaikalai
vaiththu aasirvathiththidumae - 2

Bless India Jesus… Bless India
Bless India Oh…oh.. Bless India

I Love My India My Lord
I Love My India My Lord
I Love My India My Lord……
Bless India Oh…Ho Bless India
Bless India Jesus… Bless India
Bless India Jesus… Bless India
Bless India Jesus… Bless India
Jaya Hey, Jaya Hey, Jaya Hey,

Jaya Jaya Jaya, Jaya Hey….
Bless India………

PowerPoint Presentation Slides for the song Bless India Oh.. Oh… Bless India

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bless India Oh.. Oh… Bless India – Bless India Oh.. Oh… Bless India PPT
Bless India Oh.. Oh… Bless India PPT

India Bless தேவா Jaya My இந்தியா Jesus… Oh Oh… Jesus எங்கள் இந்தியாவின் மேலே கைகளை வைத்து ஆசிர்வதித்திடுமே I Love தமிழ்