Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engal Maththiyil Ulaavidum - எங்கள் மத்தியில் உலாவிடும்

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்

இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடு
எங்களோடென்றும் வாசம் செய்யும்

ஓசன்னா உன்னத இராஜன்
இயேசுவுக்கே
இராஜா உயர்ந்தருளுமே
ஓ…ஓசன்னா…

ஓசன்னா ஹோவே
சுவர்க் மே சதா
இராஜா உச்சா சதா
ஓ..ஓசன்னா…

Hosanna In the Highest
Let our King be lifted up
Hosanna…

Idho Manidhargal – Engal Maththiyil Ulaavidum Lyrics in English

engal maththiyil ulaavidum
engalodentum vaasam seyyum

itho manitharkal maththiyil
vaasam seypavarae
engal naduvilae vasiththida
virumpidum theyvamae

umakku singaasanam amaiththida
ummaith thuthikkirom Yesuvae
parisuththa alangaaraththudanae
ummaith tholukirom Yesuvae

engal maththiyil ulaavidu
engalodentum vaasam seyyum

osannaa unnatha iraajan
Yesuvukkae
iraajaa uyarntharulumae
o…osannaa…

osannaa hovae
suvark mae sathaa
iraajaa uchchaா sathaa
o..osannaa…

Hosanna In the Highest
Let our King be lifted up
Hosanna…

PowerPoint Presentation Slides for the song Idho Manidhargal – Engal Maththiyil Ulaavidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Maththiyil Ulaavidum – எங்கள் மத்தியில் உலாவிடும் PPT
Engal Maththiyil Ulaavidum PPT

எங்கள் மத்தியில் வாசம் எங்களோடென்றும் செய்யும் உம்மைத் இயேசுவே ஓசன்னா இராஜா சதா உலாவிடும் இதோ மனிதர்கள் செய்பவரே நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே உமக்கு தமிழ்