Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthipaen Thuthipaen Lyrics

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பை சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Lyrics Lyrics in English

thuthippaen thuthippaen thuthippaen
kaalaa kaalamellaam ennaik kaaththavarai
naan ullalavum thuthippaen
thuthippaen thuthippaen thuthippaen

paavangal pala naan seythittalum
paavi en meethu anpai sorinthu
ennai meettu kaaththu nadaththiya
enthan Yesuvaith thuthippaen

nannparkal pakaivaraay maarittalum
thunpangal thuyarangal soolnthittalum
ennaith thaetti anpu koorntha
enthan Yesuvaith thuthippaen

vaalvilae ummai naan aettidavae
thaalvilum ennai neer thaangidavae
aelai naanae paatham panninthu
enthan Yesuvaith thuthippaen

PowerPoint Presentation Slides for the song Thuthipaen Thuthipaen Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipaen Thuthipaen Lyrics PPT
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் PPT

துதிப்பேன் எந்தன் இயேசுவைத் என்னை காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை உள்ளளவும் பாவங்கள் செய்திட்டாலும் பாவி அன்பை சொரிந்து மீட்டு காத்து நடத்திய நண்பர்கள் பகைவராய் தமிழ்