Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthipathum Sotharipathum Engal Santhosamae - துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே

Thuthipathum Sotharipathum Engal Santhosamae
துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் எங்கள் சந்தோஷமே

1. எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்
எங்கள் சந்தோஷமே
இந்த லோகம் தராத சந்தோஷமே
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

2. காலை எழுவதும் பாடி மகிழ்வதும்
எங்கள் சந்தோஷமே
புது கிருபையால் தினம் நிறைவதும்
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

3. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்
எங்கள் சந்தோஷமே
பரன் இயேசுவிலே களிகூறுவதும்
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

4. இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

5. விசுவாசத்தில் நல்ல போராட்டமே
எங்கள் சந்தோஷமே
பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே
எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

Thuthipathum Sotharipathum Engal Santhosamae – துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே Lyrics in English

Thuthipathum Sotharipathum Engal Santhosamae thuthippathum sthoththathippathum engal santhoshamae jepippathum vaetham vaasippathum engal santhoshamae 1. Engal ullamathil Yesu vanthathinaal engal santhoshamae intha lokam tharaatha santhoshamae engal santhoshamae – thuthippathum 2. Kaalai eluvathum paati makilvathum engal santhoshamae puthu kirupaiyaal thinam niraivathum engal santhoshamae – thuthippathum 3. Parisuththa aaviyil Jebam pannnuvathum engal santhoshamae paran Yesuvilae kalikooraுvathum engal santhoshamae – thuthippathum 4. Yesu raajanaiyae paatip pottaுvathum engal santhoshamae avar suviseshaththai paraisaattaுvathum engal santhoshamae – thuthippathum 5. Visuvaasaththil nalla poraattamae engal santhoshamae perum vettiyudan param sentidavae engal santhoshamae – thuthippathum

PowerPoint Presentation Slides for the song Thuthipathum Sotharipathum Engal Santhosamae – துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipathum Sotharipathum Engal Santhosamae – துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே PPT
Thuthipathum Sotharipathum Engal Santhosamae PPT

எங்கள் சந்தோஷமே துதிப்பதும் இயேசு Thuthipathum Sotharipathum Engal Santhosamae ஸ்தோத்ததிப்பதும் ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் உள்ளமதில் வந்ததினால் லோகம் தராத காலை எழுவதும் தமிழ்