கர்த்தரின் பாத்திரத்தில் பங்குமாணவன்.
சிறப்பான ஆசீர்வாதம் எனக்கு இன்று உண்டு.
காள்கள் வழுவாமல் காத்திடுவார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்.
இஸ்ரவேலை காக்கும் தேவன்
என்னாலும் தூங்க மாட்டார்.
கர்த்தாவே நீரே எனது பங்கு
உம் வசனம் கைக்கொள்ளுவேன்
உம்மை நோக்கி கூப்பிடுவேன்
நீரே என் அடைக்களமே.
நீரே என் சுதந்திரமே.
Kartharin Pathiratil pangumanavan – கர்த்தரின் பாத்திரத்தில்பங்கு மாணவன் Lyrics in English
Karththarin paaththiraththil pangumaanavan. Sirappaana aaseervaatham enakku intu unndu. Kaalkal valuvaamal kaaththiduvaar kaakkum Dhevan uranga maattar. Isravaelai kaakkum Dhevan ennaalum thoonga maattar. Karththaavae neerae enathu pangu um vasanam kaikkolluvaen ummai Nnokki kooppiduvaen neerae en ataikkalamae. Neerae en suthanthiramae.
PowerPoint Presentation Slides for the song Kartharin Pathiratil pangumanavan – கர்த்தரின் பாத்திரத்தில்பங்கு மாணவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Pathiratil pangumanavan – கர்த்தரின் பாத்திரத்தில்பங்கு மாணவன் PPT
Kartharin Pathiratil pangumanavan PPT

