Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Sudhan Yesu Pirandhaare - தேவ சுதன் இயேசு பிறந்தாரே

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare

தேவ சுதன் இயேசு பிறந்தாரே
தேவ சிங்காசனம் தான் துறந்தே
தேடி தெரிந்து உதித்த இடம் பெத்லகேம்
யார் இவரோ யார் இவரோ
அநாதி தேவனின் ஏக சுதன் இவர்
அற்புத வார்த்தையாமே

1. தாழ்மையின் மேன்மை தரித்தவராய்
ஏழையின் கோலம் எடுத்தவராய்
பாருலகில் ஜெனித்த இடமோ பெத்லகேம்

2. இம்மானுவேலனாம் இயேசு பரன்
இன்றென்றும் மாறாத நேசர் மீட்பர்
இன்ப கீதம் சொல்ல ஏற்ற இடம் பெத்லகேம்

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare Lyrics in English

Thaeva suthan Yesu piranthaarae – Deva Sudhan Yesu Pirandhaare thaeva suthan Yesu piranthaarae thaeva singaasanam thaan thuranthae thaeti therinthu uthiththa idam pethlakaem yaar ivaro yaar ivaro anaathi thaevanin aeka suthan ivar arputha vaarththaiyaamae 1. Thaalmaiyin maenmai thariththavaraay aelaiyin kolam eduththavaraay paarulakil jeniththa idamo pethlakaem 2. Immaanuvaelanaam Yesu paran intentum maaraatha naesar meetpar inpa geetham solla aetta idam pethlakaem

PowerPoint Presentation Slides for the song தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Sudhan Yesu Pirandhaare – தேவ சுதன் இயேசு பிறந்தாரே PPT
Deva Sudhan Yesu Pirandhaare PPT

தேவ சுதன் இயேசு பெத்லகேம் பிறந்தாரே இவரோ Deva Sudhan Yesu Pirandhaare சிங்காசனம் துறந்தே தேடி தெரிந்து உதித்த அநாதி தேவனின் ஏக அற்புத தமிழ்