பல்லவி
கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே
அனுபல்லவி
அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ !
சரணங்கள்
தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக
உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ !
தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில்
இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ !
ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன் கிருபைதனில் வளர
தானம் எனக்கு தருவோரிவரே – அ அ ஆ !
Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை Lyrics in English
Pallavi Karththar pirappu panntikaiyai kanntaen makilchchi kontaenae anupallavi arththa raavil arunnothayamae a a aa ! A a aa ! A a aa ! Saranangal theyva roopam thelivaaka therinthaen nantay elithaaka uyyum maarkkam uruvaakiyathae – a a aa ! Thanthai vaanil thaaypoovil saarntha koyil oraavil intha kumarar kinnai vaerilaiyae – a a aa ! Njaanam valarchchi narar thayavu naathan kirupaithanil valara thaanam enakku tharuvorivarae – a a aa !
PowerPoint Presentation Slides for the song Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை PPT
Karthar Pirappu Pandikaiyai PPT

