Arputham Adhisayam – அற்புதம் அதிசயம்
அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது
கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே
சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு
தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே
சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது வரைக்கும் இங்கு
தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே
எங்கள் சந்ததி
தடையெல்லாம் தாண்டி
படியெல்லாம் ஓடி
ஏறு ஏறு மேலே ஏறு
தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே
Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் Lyrics in English
Arputham Adhisayam – arputham athisayam arputham athisayam intha aanndu nadakkappokuthu kavalaippadaathae arputhangal kuviyappokuthae sooppar naechchural aanndu ithu sooppar naechchural aanndu thaeva raajjiyam paechchil illa thaeva raajjiyam pelaththil ullathae niraivaeraatha vaakkuththaththangal avar pelaththaal nadakkappokuthae athai un kannkal paarkkappokuthae sooppar naechchural aanndu ithu sooppar naechchural aanndu ithu varaikkum ingu thaesangal kaelaa arputhangal senjidumae engal santhathi thataiyellaam thaannti patiyellaam oti aeraு aeraு maelae aeraு thataiyaay nirkum irumpu kathavu thaanaakavae thirakkappokuthu kaelvippadaatha aisvaryangal un kathava thattappokuthae un kalanjiyangal nirampappokuthae
PowerPoint Presentation Slides for the song Arputham Adhisayam – அற்புதம் அதிசயம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் PPT
Arputham Adhisayam PPT
Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் Song Meaning
Arputham Adhisayam – Miracle is a miracle
A miracle is a miracle
It will happen this year
Don't worry
Miracles will pile up
Year of the Supernatural
This is the Year of the Supernatural
The Kingdom of God is out of the question
The kingdom of God is in power
Unfulfilled promises
He will walk by strength
Your eyes will see it
Year of the Supernatural
This is the Year of the Supernatural
Until now here
Listen to the nations
May miracles happen
Our offspring
Beyond all obstacles
Run every step
Climb up climb up
A barred iron door
It will open automatically
Unheard of riches
Knock on your door
Your storehouses will be full
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆண்டு சூப்பர் நேச்சுரல் ஏறு அற்புதம் அதிசயம் அற்புதங்கள் தேவ ராஜ்ஜியம் Arputham Adhisayam நடக்கப்போகுது கவலைப்படாதே குவியப்போகுதே பேச்சில் இல்ல பெலத்தில் உள்ளதே நிறைவேறாத தமிழ்
