Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhagin Sigaramae - அழகின் சிகரமே

அழகின் சிகரமே – Azhagin Sigaramae

அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ

இனியும் உம்மை மறவேன் -8

1. கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ
கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ -2
உலகத்தின் பின்னே நடந்து சென்றேன்
நேசர் இயேசுவை மறந்து சென்றேன்
உலகத்தின் அன்பு கானல் நீரோ
இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு -2

2. எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர்
எனக்காக தானே நீர் ரத்தம் சிந்தினீர் -2
உருகியதே எனது உள்ளம் ஏசய்யா
கடைசி சுவாசமும் எனக்காக ஏசய்யா
தாங்க அடிகள் எனக்கா ஏனையா
ஏன் இந்த பாடு அது எனக்காக தானோ -2

அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ

இனியும் உம்மை மறவேன் -8

அழகின் சிகரமே – Azhagin Sigaramae Lyrics in English

Alakin sikaramae – Azhagin Sigaramae

Alakin sikaramae anthakaedu aaniro
Kalvaari thiru peedamae kaayangal aettiro

Iniyum ummai maravaen -8

1. Kataisisottu raththamum enakkaaka allo
Kataisi sottu neer thuliyum enakkaaka allo -2
Ulakaththin pinnae nadanthu senten
Naesar Yesuvai maranthu senten
Ulakaththin anpu kaanal neero
Yesuvin anpu entum nilaiyaana anpu -2

2. Enakkaaka thaanae neer siluvaiyil mariththeer
Enakkaaka thaanae neer raththam sinthineer -2
Urukiyathae enathu ullam aesayyaa
Kataisi suvaasamum enakkaaka aesayyaa
Thaanga atikal enakkaa aenaiyaa
Aen intha paadu athu enakkaaka thaano -2

Alakin sikaramae anthakaedu aaniro
Kalvaari thiru peedamae kaayangal aettiro

Iniyum ummai maravaen -8

PowerPoint Presentation Slides for the song அழகின் சிகரமே – Azhagin Sigaramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagin Sigaramae – அழகின் சிகரமே PPT
Azhagin Sigaramae PPT

எனக்காக அழகின் சிகரமே நீர் அன்பு அந்தகேடு ஆனிரோ கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ இனியும் உம்மை மறவேன் அல்லோ கடைசி உலகத்தின் சென்றேன் தமிழ்