Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadivaalam Podungappa - கடிவாளம் போடுங்கப்பா

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

கடிவாளம் போடுங்கப்பா
என் கண்ணு ரெண்டும்
உம்ம பார்க்கணும்
நா உம்ம பார்க்கணும்
நீங்க என்ன பார்க்கணும்
என்னில் மக்கள் உம்ம பார்க்கணும்
உலக இச்சை என்னில் இருந்து
போகணும்
பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கை
முழுதும் வாழணும்
– நா உம்ம பார்க்கணும்
ஆவியின் கனி எனக்கு
நீங்க கொடுக்கணும்
அதற்கேற்ற பாத்திரமாய்
என்ன நீங்க வனையணும்
– நா உம்ம பார்க்கணும்

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா Lyrics in English

Kadivaalam Podungappa – kativaalam podungappaa kativaalam podungappaa en kannnu renndum umma paarkkanum naa umma paarkkanum neenga enna paarkkanum ennil makkal umma paarkkanum ulaka ichchaை ennil irunthu pokanum Parisuththa jeeviyaththai vaalkkai muluthum vaalanum – naa umma paarkkanum aaviyin kani enakku neenga kodukkanum atharkaetta paaththiramaay enna neenga vanaiyanum – naa umma paarkkanum

PowerPoint Presentation Slides for the song Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா PPT
Kadivaalam Podungappa PPT

பார்க்கணும் உம்ம நா நீங்க கடிவாளம் போடுங்கப்பா என்னில் Kadivaalam Podungappa கண்ணு ரெண்டும் மக்கள் உலக இச்சை போகணும் பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கை முழுதும் தமிழ்