Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhagiley Ummaipola - அழகிலே உம்மைப்போல

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2

நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில்
உம் கிருபை தருகிறீர்-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2

தொலைந்த போன என்னையும்
நீர் தேடி வருகிறீர்
என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
உம் தோளில் சுமக்கின்றீர்-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
-அழகிலே

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola Lyrics in English

Alakilae ummaippola – Azhagiley Ummaipola

Alakilae ummaippola yaarum illaiyae
Ivvulakilae um anpirku nikar yaarum illaiyae-2

Um anpu pothumae ententum thaangumae-2

Naan nadanthu pokum paathaiyil
Neer nadaththi varukireer
Naan kalaiththuppona vaelaiyil
Um kirupai tharukireer-2
Um anpu pothumae ententum thaangumae-2

Tholaintha pona ennaiyum
Neer thaeti varukireer
Ennai meetteduththa makilchchiyai
Um tholil sumakkinteer-2
Um anpu pothumae ententum thaangumae-2
-alakilae

PowerPoint Presentation Slides for the song அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagiley Ummaipola – அழகிலே உம்மைப்போல PPT
Azhagiley Ummaipola PPT

உம் அழகிலே அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே உம்மைப்போல யாரும் இல்லையே நீர் வருகிறீர் Azhagiley Ummaipola இவ்வுலகிலே அன்பிற்கு நிகர் நடந்து போகும் பாதையில் தமிழ்