Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirae Uravae Neer Iladha Naal - உயிரே உறவே நீர் இல்லாத

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை-2
இயேசுவே நீர் போதுமே
எந்நாளும் எப்போதும்-2

உம் அழகைப்பாடி பாடி
என்றும் சுவாசித்திடுவேன்
உம் புகழைப்பாடி பாடி
என்றும் ஜீவித்திடுவேன்-2

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2

நீர் ஜீவனுள்ள தேவன்
என்னை மீட்டுக்கொண்டீரே
என் வாழ்நாள் முழுதும்
தூக்கி என்னை சுமந்து கொள்வீரே-2

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae Uravae Neer Iladha Naal Lyrics in English

uyirae uravae neer illaatha -Uyirae uravae neer iladha naal

uyirae uravae neer illaatha naal illai
uyirae uravae neer illaatha vaalvillai-2
Yesuvae neer pothumae
ennaalum eppothum-2

um alakaippaati paati
entum suvaasiththiduvaen
um pukalaippaati paati
entum jeeviththiduvaen-2

uyirae uravae neer illaatha naal illai
uyirae uravae neer illaatha vaalvillaiyae-2

neer jeevanulla thaevan
ennai meettukkonnteerae
en vaalnaal muluthum
thookki ennai sumanthu kolveerae-2

uyirae uravae neer illaatha naal illai
uyirae uravae neer illaatha vaalvillaiyae-2

PowerPoint Presentation Slides for the song உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae Uravae Neer Iladha Naal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirae Uravae Neer Iladha Naal – உயிரே உறவே நீர் இல்லாத PPT
Uyirae Uravae Neer Iladha Naal PPT

நீர் உயிரே உறவே இல்லாத நாள் இல்லை உம் பாடி வாழ்வில்லையே என்னை Uyirae uravae neer iladha naal வாழ்வில்லை இயேசுவே போதுமே எந்நாளும் தமிழ்