Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Therinthavarae Ennai - தெரிந்தவரே என்னை

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை

தெரிந்தவரே என்னை தெரிந்தவரே
அழைத்தவரே என் தெய்வமே-2
1
பிதாவின் வலது பக்கத்திலே
எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
2
பாவியை அலைந்த என்னையும்
பரிசுத்த இரத்தத்தால் உம்
மீட்டுக்கொண்டீர்
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
3
நீதி நிறைந்த உம் கிருபையினால்
நித்தம் என்னை நடத்துகிறீர்- 2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ -2
– தெரிந்தவரே

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை Lyrics in English

Therinthavarae Ennai – therinthavarae ennai therinthavarae ennai therinthavarae alaiththavarae en theyvamae-2 1 pithaavin valathu pakkaththilae enakkaay parinthu paesukinteer -2 ummai naan marappaeno ummai naan veraுppaeno-2 – therinthavarae 2 paaviyai alaintha ennaiyum Parisuththa iraththaththaal um meettukkonnteer ummai naan marappaeno ummai naan veraுppaeno-2 – therinthavarae 3 neethi niraintha um kirupaiyinaal niththam ennai nadaththukireer- 2 ummai naan marappaeno ummai naan veraுppaeno -2 – therinthavarae

PowerPoint Presentation Slides for the song Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை PPT
Therinthavarae Ennai PPT

தெரிந்தவரே உம்மை என்னை மறப்பேனோ வெறுப்பேனோ உம் Therinthavarae Ennai அழைத்தவரே தெய்வமே பிதாவின் வலது பக்கத்திலே எனக்காய் பரிந்து பேசுகின்றீர் பாவியை அலைந்த என்னையும் தமிழ்