Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்
வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்
அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்
கண்மணி போல் காத்திடுவார்
உன்னதமானவர் மறைவினிலே
கெம்பீரமாக துதித்திடுவேன்
சர்வ வல்லவர் கரமதிலே
உள்ளம் கையில் வரையப்பட்டேன்-2
அவர் அடைக்கலம் என் கோட்டை
நான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர்
1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்
செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்
வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ள
தம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர்
2.இரவில் பயங்கரம் நெருங்காது
பகலில் அம்புக்கும் பயம் ஏது
சேனையின் கர்த்தர் என்னோடு
எந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்
Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் Lyrics in English
Vedanin Kannikkum – vaedanin kannnnikkum vaedanin kannnnikkum paathukaappaar paalaakkum kollai Nnoykkum paathukaappaar akkini soolaikkum paathukaappaar kannmanni pol kaaththiduvaar unnathamaanavar maraivinilae kempeeramaaka thuthiththiduvaen sarva vallavar karamathilae ullam kaiyil varaiyappattaேn-2 avar ataikkalam en kottaை naan entum nampidum Dhevan-2-unnathamaanavar 1.sirakukalil ennai mootikkolvaar settaைyin geel ennai maraiththukkolvaar valikalil ellaam ennai kaaththukkolla tham senaiyai anuppiduvaar-2-unnathamaanavar 2.iravil payangaram nerungaathu pakalil ampukkum payam aethu senaiyin Karththar ennodu entha theengum anukaathu-2-unnathamaanavar
PowerPoint Presentation Slides for the song Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் PPT
Vedanin Kannikkum PPT

