Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Unakku Thunai Nirkiren - -நான் உனக்கு துணை நிற்கிறேன்

நான் உனக்கு துணை நிற்கிறேன்
என்றவரே ஸ்தோத்திரம்
வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே
வல்ல தேவனே ஸ்தோத்திரம்

பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
அரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான்

பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி
நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான்

சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி
ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் – நான்

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics

Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் Lyrics in English

naan unakku thunnai nirkiraen
entavarae sthaeாththiram
valakkaram pitiththu thunnaiyaay nirpavarae
valla thaevanae sthaeாththiram

paavaththai jeyikka parisuththamaay vaala
thunnai nirpavarae sthaeாththiram
iraththaththaal kaluvi aaviyinaal nirappi
aravannaiththavarae sthaeாththiram – naan

paadukal jeyikka makilchchiyaay naan vaala
thunnai nirpavarae sthaeாththiram
vaarththaiyaal thaetti vallamaiyaal nirappi
nadaththupavarae entum sthaeாththiram – naan

saaththaanai jeyikka vettiyaay entum vaala
thunnai nirpavarae sthaeாththiram
anpinaal annaiththu apishaekaththaal nirappi
aatharippavarae entum sthaeாththiram – naan

Naan Unakku Thunai nirkiren -naan unakku thunnai nirkiraen song lyrics

PowerPoint Presentation Slides for the song Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Unakku Thunai Nirkiren – -நான் உனக்கு துணை நிற்கிறேன் PPT
Naan Unakku Thunai Nirkiren PPT

Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் Song Meaning

I stand by you
Praise be to Him
He who holds the right hand and stands as a companion
Praise be to the mighty God

Live holy to overcome sin
Praise be to the one who stands by
Washed with blood and filled with spirit
Praise be to the one who embraces – me

I live happily to conquer songs
Praise be to the one who stands by
Filled with the word and filled with power
Praise be to the Conductor – I

Overcome Satan and live victoriously
Praise be to the one who stands by
Embrace it with love and fill it with anointing
Praise be to the Sustainer – I

Naan Unakku Thunai nirkiren - I stand by you song lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்