Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு
நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
காத்து நடத்திடுவார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு உண்டு
1.உன்னதங்களிலே வாசம் செய்யும்
உன்னதமான தேவன் உண்டு
உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
உடனே பதிலளிப்பார்-உனக்கு
2.பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
பரிந்து பேசும் இயேசு உண்டு
பரன் பாதம் தேடியே வந்தால்
பரிவாய் பதிலளிப்பார்
3.அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
இன்ப தேவ ஆவி உண்டு
துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
கனிவாய் பதிலளிப்பார்
4.வானமும் பூமியும் நிலைமாறினாலும்
என்றும் மாறா வார்த்தை உண்டு
அதிகாலையில் அவர் முகம் கண்டால்
அன்பாய் பதிலளிப்பார்
Neasikkum Nesar Yesu – நேசிக்கும் நேசர் இயேசு Lyrics in English
Neasikkum Nesar yesu – naesikkum naesar Yesu naesikkum naesar Yesu unnai kaaththu nadaththiduvaar kalangaathae thikaiyaathae Karththar Yesu unndu 1.unnathangalilae vaasam seyyum unnathamaana Dhevan unndu unthan kavalaiyai avaridam sonnaal udanae pathilalippaar-unakku 2.paarinil ulalum paaviyaam unakku parinthu paesum Yesu unndu paran paatham thaetiyae vanthaal parivaay pathilalippaar 3.anpaaka unnai nantaka nadaththum inpa thaeva aavi unndu thunpa sumaithanai avar paatham vaiththaal kanivaay pathilalippaar 4.vaanamum poomiyum nilaimaarinaalum entum maaraa vaarththai unndu athikaalaiyil avar mukam kanndaal anpaay pathilalippaar
PowerPoint Presentation Slides for the song Neasikkum Nesar Yesu – நேசிக்கும் நேசர் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neasikkum Nesar Yesu – நேசிக்கும் நேசர் இயேசு PPT
Neasikkum Nesar Yesu PPT

