Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Thaguthiyello - துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe

துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

1. வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

2. மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

3. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஊழியம் நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே

துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe en thaguthiyello

துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe En Thaguthiyello Lyrics in English

Thuthippathae en thakuthiyallo thuthiththiduvaen en Yesuvai 1. Vaetham niraintha ithayam thanthaar Jebam niraintha naeram thanthaar kannnneer niraintha kannkal thanthaar karunnai niraintha karangal thanthaar – thuthippathae 2. Manathil niraintha makilchchi thanthaar paarvai niraintha thooymai thanthaar sinthanai niraintha ooliyam thanthaar seyal niraintha thittangal thanthaar – thuthippathae 3. Saatchi niraintha jeeviyam thanthaar saththiyam niraintha Sabai thanthaar Yesuvil niraintha njaanam thanthaar ooliyam niraintha vali thiranthaar – thuthippathae thuthippathae en thakuthiyallo-Thuthipathe en thaguthiyello

PowerPoint Presentation Slides for the song துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe En Thaguthiyello

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thaguthiyello – துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe PPT
En Thaguthiyello PPT

நிறைந்த தந்தார் துதிப்பதே ஊழியம் தகுதியல்லோ துதித்திடுவேன் இயேசுவை வேதம் இதயம் ஜெபம் நேரம் கண்ணீர் கண்கள் கருணை கரங்கள் மனதில் மகிழ்ச்சி பார்வை தூய்மை தமிழ்