Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennal Ethaiume Seiya - என்னால் எதையுமே செய்ய

என்னால் எதையுமே
செய்ய முடியல
உமது பலமில்லாமல்
எதுவும் முடியல(2)

என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)

என்னால் விழித்திருந்து
ஜெபிக்க முடியல
என்னால் கருத்தாக
ஜெபிக்க முடியல(2)

என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)

உமது வசனங்களை
வாசிக்க முடியல
உமது வசனங்களை
தியானிக்க முடியல (2)

என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume Seiya Lyrics in English

Ennaal ethaiyumae seyya mutiyala umathu palamillaamal ethuvum mutiyala(2) ennai palappaduththum ennai sthirappaduththum ennai thidappaduththum saththuvaththai enakkullae perukappannnum (2) ennaal viliththirunthu jepikka mutiyala ennaal karuththaaka jepikka mutiyala(2) ennai palappaduththum ennai sthirappaduththum ennai thidappaduththum saththuvaththai enakkullae perukappannnum (2) umathu vasanangalai vaasikka mutiyala umathu vasanangalai thiyaanikka mutiyala (2) ennai palappaduththum ennai sthirappaduththum ennai thidappaduththum saththuvaththai enakkullae perukappannnum (2)

PowerPoint Presentation Slides for the song என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume Seiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennal Ethaiume Seiya – என்னால் எதையுமே செய்ய PPT
Ennal Ethaiume Seiya PPT

என்னை முடியல என்னால் உமது பலப்படுத்தும் ஸ்திரப்படுத்தும் திடப்படுத்தும் சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும் ஜெபிக்க வசனங்களை எதையுமே செய்ய பலமில்லாமல் எதுவும் விழித்திருந்து கருத்தாக வாசிக்க தமிழ்