உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்
சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு
துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே
சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே
நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்
Untran Suyamathi Neri – உன்றன் சுயமதியே நெறி
Untran Suyamathi Neri – உன்றன் சுயமதியே நெறி Lyrics in English
Unthan suyamathiyae neri entu ukanthu saayaathae – athil nee makilnthu maayaathae mainthanae thaeva maraippati yaanum valuththummathitha naik kaelaay – theeng kolith thithamaay manan thaalaay arul soolaay sontham unathulam entu nee paarkkilo vanthu vilaiyumae kaedu – athin thanthirap pokkai vittaோdu kathi thaedu thuttar tham aalosanaippatiyae thodarn thitta mathaay nadavaathae – theeyar ketta valiyil nillaathae athu theethae sakkanthak kaarar irukkum idaththoru mikka irukka nannnnaathae – avar aikkiya nalam entennnnaathae athonnnnaathae naan enum ennna mathaal pirarai ava maanippathu veku paavam – athin mael nirkumae thaeva kopam manasthaapam Untran Suyamathi Neri – untan suyamathiyae neri
PowerPoint Presentation Slides for the song Untran Suyamathi Neri – உன்றன் சுயமதியே நெறி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Untran Suyamathi Neri – உன்றன் சுயமதியே நெறி PPT
Untran Suyamathi Neri PPT

