Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Suththi Seiyum Akkini - தேவா சுத்தி செய்யும் அக்கினி-

1. தேவா சுத்தி செய்யும் அக்கினி
அனுப்பும் அக்கினி எங்களில்;
திவ்விய இரத்தம் கொண்ட ஈவு
அனுப்பும் அக்கினி எங்களில்;
காத்து நிற்கும் எங்கள் மேலே,
கர்த்தா உந்தனருளாலே
தாரும் பெந்தெகொஸ்தின் ஆவி,
அனுப்பும் அக்கினி எங்களில்!

2. எலியாவின் தேவரீர் கேளும்
அனுப்பும் அக்கினி எங்களில்;
ஜீவன் சாவிலும் நிலை நிற்க
அனுப்பும் அக்கினி எங்களில்;
பாவம் முற்றுமா யழிந்திட,
பரத்தின் ஒளி பெற்றிட,
மார்க்க அதிர்ச்சி வந்திட
அனுப்பும் அக்கினி எங்களில்

3. வேண்டும் அக்கினி தான் எமக்கு
அனுப்பும் அக்கினி எங்களில்
வேண்டும் அனைத்தும் ஈந்திடும்
அனுப்பும் அக்கினி எங்களில்
நீதி செய்துமே எந்நாளும்
நித்தம் போர் வெல்ல அருளும்;
சுத்தராய் வாழ இப்பூவில்
அனுப்பும் அக்கினி எங்களில்!

4. இளைத்த உள்ளம் பெலப்பட
அனுப்பும் அக்கினி எங்களில்;
அழியும் உலகோரை மீட்க,
அனுப்பும் அக்கினி எங்களில்;
பலியாகவே எங்களை
படைத்தோம் உம் பீடத்திலே
பார்த்திதை ஏற்றுக் கொள் தேவே!
அனுப்பும் அக்கினி எங்களில்

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva Suththi Seiyum Akkini Lyrics in English

1. thaevaa suththi seyyum akkini
anuppum akkini engalil;
thivviya iraththam konnda eevu
anuppum akkini engalil;
kaaththu nirkum engal maelae,
karththaa unthanarulaalae
thaarum penthekosthin aavi,
anuppum akkini engalil!

2. eliyaavin thaevareer kaelum
anuppum akkini engalil;
jeevan saavilum nilai nirka
anuppum akkini engalil;
paavam muttumaa yalinthida,
paraththin oli pettida,
maarkka athirchchi vanthida
anuppum akkini engalil

3. vaenndum akkini thaan emakku
anuppum akkini engalil
vaenndum anaiththum eenthidum
anuppum akkini engalil
neethi seythumae ennaalum
niththam por vella arulum;
suththaraay vaala ippoovil
anuppum akkini engalil!

4. ilaiththa ullam pelappada
anuppum akkini engalil;
aliyum ulakorai meetka,
anuppum akkini engalil;
paliyaakavae engalai
pataiththom um peedaththilae
paarththithai aettuk kol thaevae!
anuppum akkini engalil

PowerPoint Presentation Slides for the song தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva Suththi Seiyum Akkini

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Suththi Seiyum Akkini – தேவா சுத்தி செய்யும் அக்கினி- PPT
Deva Suththi Seiyum Akkini PPT

அக்கினி அனுப்பும் எங்களில் தேவா சுத்தி செய்யும் திவ்விய இரத்தம் ஈவு காத்து நிற்கும் எங்கள் மேலே கர்த்தா உந்தனருளாலே தாரும் பெந்தெகொஸ்தின் ஆவி எலியாவின் தமிழ்