1. நீ உயிர் பெறவே
நான் இரத்தம் சிந்தினேன்;
நீ மீட்கப்படவே
நான் விலையாகினேன்;
என் ஜீவன் நான் தந்தேன்!
நீ என்னத்தைத் தந்தாய்?
2. சதா கால இன்பம்
நீ பெற்று வாழ்ந்திட
இவ்வுலகில் துன்பம்
வந்தேன் சகித்திட;
அநேகாண்டாய் பட்டேன் பாடு!
ஓர் நாள் நீ தந்தாயா?
3. மகத்வ மாளிகை
உனக்காய் நான் விட்டேன்;
உலகின் வாதையை
உனக்காய் சகித்தேன்;
தந்தேனே நானென்னை!
நீ கொணர்ந்தாய் எதை?
4. உன் ஜீவன் தத்தஞ்செய்
உன் நேச மீட்பர்க்காய்;
பூலோக வாழ்வு பொய்!
ஜீவி நித்தியத்திற்காய்;
குப்பையாய் உன்னெல்லாம் தந்து
அவரைப் பின் செல்லு
நீ உயிர் பெறவே-Nee Uyir Pearavae Lyrics in English
1. nee uyir peravae
naan iraththam sinthinaen;
nee meetkappadavae
naan vilaiyaakinaen;
en jeevan naan thanthaen!
nee ennaththaith thanthaay?
2. sathaa kaala inpam
nee pettu vaalnthida
ivvulakil thunpam
vanthaen sakiththida;
anaekaanndaay pattaen paadu!
or naal nee thanthaayaa?
3. makathva maalikai
unakkaay naan vittaen;
ulakin vaathaiyai
unakkaay sakiththaen;
thanthaenae naanennai!
nee konarnthaay ethai?
4. un jeevan thaththanjaெy
un naesa meetparkkaay;
pooloka vaalvu poy!
jeevi niththiyaththirkaay;
kuppaiyaay unnellaam thanthu
avaraip pin sellu
PowerPoint Presentation Slides for the song நீ உயிர் பெறவே-Nee Uyir Pearavae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyir Pearavae – நீ உயிர் பெறவே-Nee PPT
Uyir Pearavae PPT
நீ உயிர் பெறவே-Nee Uyir Pearavae Song Meaning
1. You must live
I shed blood;
You will be redeemed
I became the price;
I gave my life!
what did you give
2. Eternal bliss
You get and live
Suffering in this world
I came to endure;
Sing for many years!
Did you give it a day?
3. Magadhva Palace
I left you;
The scourge of the world
I endured for you;
My father is me!
what did you get
4. Live your life
Your love is your savior;
Earthly life is a lie!
Life is eternal;
Give all of you as garbage
Follow him
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜீவன் உனக்காய் உயிர் பெறவே இரத்தம் சிந்தினேன் மீட்கப்படவே விலையாகினேன் தந்தேன் என்னத்தைத் தந்தாய் சதா கால இன்பம் பெற்று வாழ்ந்திட இவ்வுலகில் துன்பம் வந்தேன் தமிழ்
