Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathumaavil - என் ஆத்துமாவில்

என் ஆத்துமாவில் என் முழு உள்ளத்தில்
என் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பேன்

ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
வாழ்திடுவேன் வணங்கிடுவேன்

1. நன்மைகள் செய்த தேவனை போற்றியே புகழுவேன்
உம் வழியை உம் கிரியை தெரியப்படுதினீரே

2. தேசத்தில் சேமம் பெற்றிட பாவத்தை கழுவிடும்
தாழ்திடுவேன் ஜெபிதிடுவேன் உம் முகத்தை தேடிடுவேன்

3. எழுப்புதல் எங்கள் தேசத்தில் பரவிட செய்யுமே
சபைகளெல்லாம் ஆவியினால் நிறம்பிட செய்திடுமே

என் ஆத்துமாவில் – EN Aathumaavil

என் ஆத்துமாவில் – En Aathumaavil Lyrics in English

En aaththumaavil en mulu ullaththil en aanndavarai sthoththarippaen aaraathippaen aarparippaen vaalthiduvaen vanangiduvaen 1. Nanmaikal seytha thaevanai pottiyae pukaluvaen um valiyai um kiriyai theriyappaduthineerae 2. Thaesaththil semam pettida paavaththai kaluvidum thaalthiduvaen jepithiduvaen um mukaththai thaediduvaen 3. Elupputhal engal thaesaththil paravida seyyumae Sabaikalellaam aaviyinaal nirampida seythidumae en aaththumaavil – EN Aathumaavil

PowerPoint Presentation Slides for the song என் ஆத்துமாவில் – En Aathumaavil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathumaavil – என் ஆத்துமாவில் PPT
En Aathumaavil PPT

உம் ஆத்துமாவில் தேசத்தில் முழு உள்ளத்தில் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பேன் ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் வாழ்திடுவேன் வணங்கிடுவேன் நன்மைகள் செய்த தேவனை போற்றியே புகழுவேன் வழியை கிரியை தெரியப்படுதினீரே தமிழ்