தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
அனுபல்லவி
அவர் அழைப்பை அனுசரித்து
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
1. வீடாணாலும், காடானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
2. கந்தையானாலும், நிந்தையானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
3. அடியானாலும், மிதியானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
4. மழையானாலும், வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
5. துன்பமானாலும் வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
6. தனித்தானாலும் கூட்டமானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
தொண்டு செய்வேன் என்றும்- Thondu Seivean Entrum Lyrics in English
Thonndu seyvaen entum thonndu seyvaen entum thonndu seyvaen en aanndavarkkae thonndu seyvaen en aanndavarkkae anupallavi avar alaippai anusariththu thonndu seyvaen en aanndavarkkae 1. Veedaannaalum, kaadaanaalum thonndu seyvaen en aanndavarkkae – thonndu 2. Kanthaiyaanaalum, ninthaiyaanaalum thonndu seyvaen en aanndavarkkae – thonndu 3. Atiyaanaalum, mithiyaanaalum thonndu seyvaen en aanndavarkkae – thonndu 4. Malaiyaanaalum, veyilaanaalum thonndu seyvaen en aanndavarkkae – thonndu 5. Thunpamaanaalum veyilaanaalum thonndu seyvaen en aanndavarkkae – thonndu 6. Thaniththaanaalum koottamaanaalum thonndu seyvaen en aanndavarkkae – thonndu
PowerPoint Presentation Slides for the song தொண்டு செய்வேன் என்றும்- Thondu Seivean Entrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thondu Seivean Entrum – தொண்டு செய்வேன் என்றும்- PPT
Thondu Seivean Entrum PPT

