Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devan Varukintaar Vegam Irangi - தேவன் வருகின்றார் வேகம் இறங்கி-

1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்

இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்த கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார் – இயேசு

3. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயத் தீர்த்திடுவார் – இயேசு

4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் – இயேசு

5. அந்தி கிறிஸ்தன்றே அழிந்து மாள
அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார் – இயேசு

6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
கன்மலையாகி இப்பூமி நிரம்பும்
கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார் – இயேசு

7. யுத்தம் துடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் ஏசுவை அழைக்கின்றோம் – இயேசு

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி- Devan Varukintaar Vegam Irangi Lyrics in English

1. Dhevan varukintar vaekam irangi thaeva parvatham tham paatham niraுththi poomithanai niyaayam theerththiduvaar pooloka makkalum kanndiduvaar Yesu Kristhu varukintar intha kataisi kaalaththilae karththaraik kuththina kannkal yaavum kanndu pulampidumae 2. Aelaam thalaimurai aenok kuraiththa ellaam niraivaeraுm kaalam nerunga aesu Kristhuvin saththiyaththai aerka maraுththavar nadunguvaar – Yesu 3. Thammai virothiththa avapaktharai semmai valikalil sellaathavarai aanndavar aayiram paktharotae annaalilae niyaayath theerththiduvaar – Yesu 4. Ethai vithaiththaayo athai araுppaay ellaa aneethikkum kooliperaுvaay kalvaari siluvai anndiduvaay karththarai nampiyae thappiduvaay – Yesu 5. Anthi kiristhante alinthu maala anparaam Yesuvae jeyam sirakka vaayil irupuram karukkulla vaalaal neruppaaka yuththam seyvaar – Yesu 6. Kaiyaal peyarkkaatha kal ontu paayum kanmalaiyaaki ippoomi nirampum kireedangal, paaraikal kavilnthidum kiristhaesu urimai pettiduvaar – Yesu 7. Yuththam thudangumun maththiya vaanam suththarai alaikka karththarae vaarum aavi manavaatti vaarum ente aanndavar aesuvai alaikkintom – Yesu

PowerPoint Presentation Slides for the song தேவன் வருகின்றார் வேகம் இறங்கி- Devan Varukintaar Vegam Irangi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Varukintaar Vegam Irangi – தேவன் வருகின்றார் வேகம் இறங்கி- PPT
Devan Varukintaar Vegam Irangi PPT

இயேசு வருகின்றார் தீர்த்திடுவார் ஆண்டவர் யுத்தம் வாரும் தேவன் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் பூலோக மக்களும் கண்டிடுவார் தமிழ்