Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dhinam Dhinam Yesu Naayaganai - தினம் தினம் இயேசு நாயகனை-

தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்!
ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்! – தினம்

1. கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆனந்தமாக

2. வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக

3. தேவன் தன்னை விலையாய்த் தந்தே
பாவி என்னை மந்தை சேர்த்தார் – ஆனந்தமாக

4. மன்னவன் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் – ஆனந்தமாக

5. அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் – ஆனந்தமாக

தினம் தினம் இயேசு நாயகனை- Dhinam Dhinam Yesu Naayaganai Lyrics in English

thinam thinam Yesu naayakanai
manam manam makilnthu paaduvaen!
aananthamaaka en naesar maarpil
anpodu saaynthu akamakilvaen! – thinam

1. karuvil ennaith therinthu keாnndu
karuththaay avarai paada vaiththaar – aananthamaaka

2. valaiyai enakkaay saaththaan virikka
valiyai maatti alaiththuch sentar – aananthamaaka

3. thaevan thannai vilaiyaayth thanthae
paavi ennai manthai serththaar – aananthamaaka

4. mannavan Yesu ennul irukka
manithan enakku enna seyvaan – aananthamaaka

5. allal neekki maarpil annaiththaar
allaelooyaa paadukiraen – aananthamaaka

PowerPoint Presentation Slides for the song தினம் தினம் இயேசு நாயகனை- Dhinam Dhinam Yesu Naayaganai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhinam Dhinam Yesu Naayaganai – தினம் தினம் இயேசு நாயகனை- PPT
Dhinam Dhinam Yesu Naayaganai PPT

தினம் தினம் இயேசு நாயகனை- Dhinam Dhinam Yesu Naayaganai Song Meaning

Jesus is the hero every day
I will sing with joy!
Blissfully in my Nesser's bosom
I will lean in with love and rejoice! – Day

1. By knowing me in the womb
Thought he made him sing – blissfully

2. Let Satan spread the net for me
He diverted and led – happily

3. God gave himself as a price
Bavi added me to the fold – blissfully

4. Lord Jesus be in me
What man will do to me – blissfully

5. Allal removed it and hugged it to his chest
I sing alleluia – joyfully

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆனந்தமாக தினம் இயேசு மனம் மார்பில் நாயகனை மகிழ்ந்து பாடுவேன் நேசர் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன் கருவில் என்னைத் தெரிந்து கொண்டு கருத்தாய் அவரை பாட தமிழ்