Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagathil Irupavanilum - உலகத்தில் இருப்பவனிலும்

உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே

தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார்

எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்

உலகத்தில் இருப்பவனிலும் – Ulagathil Irupavanilum Lyrics in English

Ulakaththil iruppavanilum ungalil iruppavar periyavar Karththar periyavar nallavar vallavar entumae thannnneeraik kadanthidum pothum unmael avaikal puraluvathillai akkiniyin sothanai ontum seyyaathae avaikalai mithiththu jeyamae ataivaay un pakkam aayiram paerum un mael vilunthum theengaொntumillai kannkalinaal kaanuvaay Dhevan thunnai unakkae jeyathoniyotae munnae selvaay ententum karththarin naamam thunnaiyae entu arinthunarvaayae unakkethiraay elumpidum ontum vaaykkaathae senaikalin Dhevan jeyamae alippaar ennaalum Yesuvai nampu kuraivaeyillai jeeviyamathilae pasumaiyin jeeviyim unthan pangaakum karththarin aaseer unakkae sontham

PowerPoint Presentation Slides for the song உலகத்தில் இருப்பவனிலும் – Ulagathil Irupavanilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagathil Irupavanilum – உலகத்தில் இருப்பவனிலும் PPT
Ulagathil Irupavanilum PPT

பெரியவர் ஒன்றும் ஜெயமே தேவன் உனக்கே கர்த்தரின் உலகத்தில் இருப்பவனிலும் உங்களில் இருப்பவர் கர்த்தர் நல்லவர் வல்லவர் என்றுமே தண்ணீரைக் கடந்திடும் போதும் உன்மேல் அவைகள் தமிழ்