Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Sonnaal Pothum - நீர் சொன்னால் போதும்

நீர் சொன்னால் போதும்
யாவும் மாறிடும்
உம் வார்த்தையாலே
யாவும் நிற்கும் நிற்கும் (2)

சர்வ வல்ல தேவனே
சேனைகளின் கர்த்தர் நீரே (2)

வானம் உமது
பூமி உமது
வார்த்தையாலே நீர்
சிருஷ்டித்தீரே
காற்றும் கடலும்
நீர் சொல்லிட
நிற்கும் நடுங்கும்
வல்ல தேவனே (2)

பேய்கள் நடுங்கும்
நோய்கள் விலகும்
சாபங்கள் எல்லாம்
கரைந்தோடிடும்
தீய சேனையின்
தந்திரங்களும்
ஓர் வார்த்தையினாலே
உருண்டோடிடும் (2)

நீர் சொன்னால் போதும் – Neer Sonnaal Pothum Lyrics in English

Neer sonnaal pothum yaavum maaridum um vaarththaiyaalae yaavum nirkum nirkum (2) sarva valla thaevanae senaikalin Karththar neerae (2) vaanam umathu poomi umathu vaarththaiyaalae neer sirushtiththeerae kaattaுm kadalum neer sollida nirkum nadungum valla thaevanae (2) paeykal nadungum Nnoykal vilakum saapangal ellaam karainthodidum theeya senaiyin thanthirangalum or vaarththaiyinaalae urunntoodidum (2)

PowerPoint Presentation Slides for the song நீர் சொன்னால் போதும் – Neer Sonnaal Pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Sonnaal Pothum – நீர் சொன்னால் போதும் PPT
Neer Sonnaal Pothum PPT

நீர் நிற்கும் யாவும் வார்த்தையாலே வல்ல தேவனே உமது நடுங்கும் சொன்னால் போதும் மாறிடும் உம் சர்வ சேனைகளின் கர்த்தர் நீரே வானம் பூமி சிருஷ்டித்தீரே தமிழ்