Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Inaiyillathavare Um Anbai - இணையில்லாதவரே உம் அன்பை-

இணையில்லாதவரே
உம் அன்பைப் போல் எங்குமில்லை
உம் சமுகம் போல் வேரேயில்லை

ஒரு பார்வைப் போதும்
எந்தன் வாழ்க்கை மாறும்
ஒரு வார்த்தை சொன்னால்
சூழ்நிலைகள் மாறும்

உலகமே நிந்தித்தாலும்
அற்பமாய் எண்ணினாலும்
நீர் மட்டும் என்னை ஏனோ
உயர்வாக பார்த்தீர்

எனக்கென்று ஒன்றுமில்லை
புரிந்தவர் எவருமில்லை
இயேசுவே நீர் என்னை
நன்றாய் அறிவீர்

மாருகின்ற உலகினிலே
மாறா உந்தன் வார்த்தையினால்
மகிமையில் உம்மோடென்ன
மகிழ்ந்திட செய்வீர்

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare Um Anbai Lyrics in English

Innaiyillaathavarae um anpaip pol engumillai um samukam pol vaeraeyillai oru paarvaip pothum enthan vaalkkai maaraுm oru vaarththai sonnaal soolnilaikal maaraுm ulakamae ninthiththaalum arpamaay ennnninaalum neer mattum ennai aeno uyarvaaka paarththeer enakkentu ontumillai purinthavar evarumillai Yesuvae neer ennai nantay ariveer maarukinta ulakinilae maaraa unthan vaarththaiyinaal makimaiyil ummodenna makilnthida seyveer

PowerPoint Presentation Slides for the song இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare Um Anbai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inaiyillathavare Um Anbai – இணையில்லாதவரே உம் அன்பை- PPT
Inaiyillathavare Um Anbai PPT

உம் மாறும் நீர் என்னை இணையில்லாதவரே அன்பைப் எங்குமில்லை சமுகம் வேரேயில்லை பார்வைப் போதும் எந்தன் வாழ்க்கை வார்த்தை சொன்னால் சூழ்நிலைகள் உலகமே நிந்தித்தாலும் அற்பமாய் தமிழ்