Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magilthirupathae - கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே-Kartharukul

பல்லவி

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே
பக்தர்களின் பெலனே

அனுபல்லவி

இன்பங்கொள்வோம் அன்பர்களே
துன்பங்களின் முன்னே

சரணங்கள்

1. நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம்
வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் – இன்பம்

2. நாமங்கள் பரலோகத்திலே
எழுதப்பட்டிருப்பதாலே – இன்பம்

3. தேவ சமுகத்தில் ஆனந்தமாம்
வலப்பக்கம் நித்திய பேரின்பம் – இன்பம்

4. கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம்
வேண்டுதலை அவர் அருள் செய்வார் – இன்பம்

5. தேவ சித்தமதைச் செய்திடுவோம்
தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் – இன்பம்

6. குறைகள் யாவும் ஒழித்திடுவார்
நிறைவாய் சந்தோஷம் அளித்திடுவார் – இன்பம்

7. அவமானத்தை ஆனந்தமாய்
தவறாதனுதினம் சகிப்பவராய் – இன்பம்

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே-Kartharukul Magilthirupathae Lyrics in English

Pallavi karththarukkul makilnthiruppathae paktharkalin pelanae anupallavi inpangaொlvaeாm anparkalae thunpangalin munnae saranangal 1. Neerppaaychchalaana thottamaavom vattaா neer oottaைp poliruppom – inpam 2. Naamangal paralokaththilae eluthappattiruppathaalae – inpam 3. Thaeva samukaththil aananthamaam valappakkam niththiya paerinpam – inpam 4. Karththaridam naam makilnthiruppom vaennduthalai avar arul seyvaar – inpam 5. Thaeva siththamathaich seythiduvaeாm thaeva pelanaith thinam pettiduvom – inpam 6. Kuraikal yaavum oliththiduvaar niraivaay santhosham aliththiduvaar – inpam 7. Avamaanaththai aananthamaay thavaraathanuthinam sakippavaraay – inpam

PowerPoint Presentation Slides for the song கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே-Kartharukul Magilthirupathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magilthirupathae – கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே-Kartharukul PPT
Magilthirupathae PPT

இன்பம் தேவ பல்லவி கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே பக்தர்களின் பெலனே அனுபல்லவி இன்பங்கொள்வோம் அன்பர்களே துன்பங்களின் முன்னே சரணங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம் வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் தமிழ்