Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mudinthathu Enteero Aiyya - முடிந்ததென்றீரோ ஐயா

பல்லவி

முடிந்ததென்றீரோ ஐயா
முன்னாள் வினையான தெல்லாம்

சரணங்கள்

1. தேவ பிதா சித்தமதைத் திட்டமாகவே
செய்து நிறைவேற்றி இப்போ சிலுவை மீதேறி நின்று – முடி

2. பூரணரான இயேசு புண்ணியக் கிரியை
பூர்த்தியாய் செய்து இப்போ பூமி விட்டேகு முன்னே – முடி

3. வேண்டிய பாடனைத்தும் வேதனே தீரும்
தாண்டியே உத்தரித்து தாரணி விட்டேகு முன்னே – முடி

4. தேவ கற்பனைகளெல்லாம் திடமாகவே
செய்து முடித்தானபின்பு ஜெயசீலராக இன்று – முடி

முடிந்ததென்றீரோ ஐயா – Mudinthathu Enteero Aiyya Lyrics in English

pallavi

mutinthathenteero aiyaa
munnaal vinaiyaana thellaam

saranangal

1. thaeva pithaa siththamathaith thittamaakavae
seythu niraivaetti ippo siluvai meethaeri nintu – muti

2. pooranaraana Yesu punnnniyak kiriyai
poorththiyaay seythu ippo poomi vittaeku munnae – muti

3. vaenntiya paadanaiththum vaethanae theerum
thaanntiyae uththariththu thaaranni vittaeku munnae – muti

4. thaeva karpanaikalellaam thidamaakavae
seythu mutiththaanapinpu jeyaseelaraaka intu – muti

PowerPoint Presentation Slides for the song முடிந்ததென்றீரோ ஐயா – Mudinthathu Enteero Aiyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mudinthathu Enteero Aiyya – முடிந்ததென்றீரோ ஐயா PPT
Mudinthathu Enteero Aiyya PPT

முடி செய்து தேவ இப்போ விட்டேகு முன்னே பல்லவி முடிந்ததென்றீரோ ஐயா முன்னாள் வினையான தெல்லாம் சரணங்கள் பிதா சித்தமதைத் திட்டமாகவே நிறைவேற்றி சிலுவை மீதேறி தமிழ்