இருளில் மூழ்கிய மனுகுலம்
பெரிய வெளிச்சத்தைக் கண்டதே
பாவத்தில் மூழ்கிய மனுகுலம்
இரட்சகரைக் கண்டதே
பிறந்தார் நம் இயேசு பிறந்தார்
உதித்தார் நம் இயேசு உதித்தார்
1.நோயில் மூழ்கிய மனுக்குலம்
பரம வைத்தியரைக் கண்டதே
துக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்
சந்தோஷத்தைக் கண்டதே – பிறந்தார்
2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்
ஆசீர்வாதத்தைக் கண்டதே
மரணத்தில் மூழ்கிய மனுக்குலம்
நித்திய ஜீவனைக் கண்டதே – பிறந்தார்
இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya Manukulam Lyrics in English
Irulil moolkiya manukulam periya velichchaththaik kanndathae paavaththil moolkiya manukulam iratchakaraik kanndathae piranthaar nam Yesu piranthaar uthiththaar nam Yesu uthiththaar 1.Nnoyil moolkiya manukkulam parama vaiththiyaraik kanndathae thukkaththil moolkiya manukkulam santhoshaththaik kanndathae – piranthaar 2.saapaththil moolkiya manukkulam aaseervaathaththaik kanndathae maranaththil moolkiya manukkulam niththiya jeevanaik kanndathae – piranthaar
PowerPoint Presentation Slides for the song இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya Manukulam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulil Mozhgiya Manukulam – இருளில் மூழ்கிய மனுகுலம்- PPT
Irulil Mozhgiya Manukulam PPT

